ஆடி 32, ஆகஸ்ட் 16: ஆடித்தபசு, பிரதோஷம், ஆடி கடைசி செவ்வாய், ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவுநாள், சங்கரன் கோவில் கோமதி அம்மனை தரிசித்தல், சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல், அம்மனுக்கு பொங்கல் படைத்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.