Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூலோகநாதர் கோவிலில் ... சிருங்கேரி சாரதா பீட ெஜயந்தி விழா சிருங்கேரி சாரதா பீட ெஜயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜப் பெருமாள் கோயிலில் உறியடி திருவிழா
எழுத்தின் அளவு:
வரதராஜப் பெருமாள் கோயிலில் உறியடி திருவிழா

பதிவு செய்த நாள்

27 ஆக
2016
11:08

எரியோடு: எரியோடு குரும்பபட்டி ஸ்ரீபெருந்தேவி நாயிகா சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுல அஷ்டமி விழா  நடந்தது. மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.  உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் கோயில் வளாகத்தின் முன்பாக மைதானத்தில் எழுந்த ருளினார். தொடர்ந்து உறியடி திருவிழா நடந்தது. எரியோடு, குரும்பபட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனர்.  * மண்டபம் புதுார்  ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம், பஜனை, பக்தி இன்னிசையும், எரியோடு திருஅருள் பேரவை தலைவர்  ராமகிருஷ்ணன் குழுவினரின் ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. பின்னர் உறியடி நிகழ்ச்சி, நாமாவளிபாராயணம் தியானம், சிறப்பு வழிபாடு,  அன்னதானம் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar