Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் ராஜகோபால சுவாமி கோவிலில் ... சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்டேஸ்வரம் கால பைரவர்! சிறப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோகுலாஷ்டமி.. உறியடி திருவிழாவில் குழந்தைகள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
கோகுலாஷ்டமி.. உறியடி திருவிழாவில் குழந்தைகள் ஆர்வம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2016
11:08

திருவள்ளூர்: கோகுலாஷ்டமியை ஒட்டி, திருவள்ளூர் நகரின் பல்வேறு இடங்களில், உறியடி திருவிழா நடந்தது.ஆவணி அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்ததால், கோகுலாஷ்டமி தினம் கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் கோகுலாஷ்டமியை ஒட்டி, திருவள்ளூர் நகரில் உள்ள பெருமாள் கோவில்களில், கோலாகலமாக உறியடி விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளுர் பூங்காநகரில் உள்ள சிவ- - விஷ்ணு கோவிலில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால்சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்றிரவு நடந்த உறியடி திருவிழாவில், சிறுவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். அதே போல், திருவள்ளூர் பெருமாள் செட்டி தெருவில் உள்ள ஆனந்த சாய்ராம் கோவில்; கிழக்கு குளக்கரை கிருஷ்ணர் கோவில்; காமராஜர் சிலை அருகில், உறியடி திருவிழா நடந்தது. மேலும், பல்வேறு இடங்களில் நடந்த கோகுலாஷ்டமி விழாவில் குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து, காண்போரை கவர்ந்திழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar