Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சித்திரை திருவிழா: கைலாச, ... ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ பந்தல்கால் நடப்பட்டது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ பந்தல்கால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
01:04

 காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.


காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வர பகாவன் தனிசன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார்.இக்கோவிலில் பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு நேற்று பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது.அதனை தொடர்ந்து வரும் மே.,13ம் தேதி மஹா துவஜாரோஹணம் உடன் பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 21ம் தேதி செண்பகத்தியாகராஜர் வசந்தமண்டபத்திலிருந்து எழுந்தருளல் நிகழ்ச்சி,வரும் 25ம் தேதி தங்கரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா,வரும் 27ம் தேதி காலை 5.30மணிக்கு திருத்தேர் திருவிழா மற்றும் வரும் 29ம் தேதி தெப்போற்சவம் நடைபெறுகிறது. நேற்று பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு பந்தல்கால் முகூர்த்தம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பந்தல்கால்களுக்கு பலவகையான திரவியங்களால் சிற ப்பு பூஜைகளுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar