Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயநகர பேரரசு கால தங்கக்காசு ... ஓம் சக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்: பக்தர்கள் பரவசம்! ஓம் சக்தி கோவிலில் கஞ்சி கலய ஊர்வலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தவழும் கண்ணன் அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்!
எழுத்தின் அளவு:
தவழும் கண்ணன் அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்!

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
11:08

உடுமலை: உடுமலை பெரியகடைவீதி சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த ஜெயந்தி விழாவில், பெருமாள், தவழும் கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இக்கோவிலில் கடந்த, 26ம் தேதி முதல் ஜெயந்தி உற்சவ விழா நடந்து வருகிறது. தினமும் சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வருகின்றன.   தொடர்ந்து, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம், பாசுரங்கள் சேவை, திருப்பள்ளியெழுச்சி போன்ற பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன.  இதில், நேற்றுமுன்தினம் தவழும் கண்ணன் அலங்காரத்திலும், நேற்று வெண்ணைதாழி கண்ணன் அலங்காரத்திலும் பெருமாள் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வைசாக அமாவாசைத் திருநாளையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar