Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் ... தவழும் கண்ணன் அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்! தவழும் கண்ணன் அலங்காரத்தில் சீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயநகர பேரரசு கால தங்கக்காசு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
விஜயநகர பேரரசு கால தங்கக்காசு கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
11:08

சேலம்: சேலத்தில், விஜயநகர பேரரசு கால தங்கக்காசு கண்டெடுக்கப்பட்டு உள்ளது, என, சேலம் பாராமஹால் நாணயவியல் சங்கத்தின் இயக்குனர் சுல்தான் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: விஜயநகர பேரரசின் இரண்டாம் ஹரிஹரன், கி.பி., 1377 - 1404 வரை மன்னராக இருந்தார். இந்த கால கட்டத்தில், லட்சுமிநாராயணர், லட்சுமி, நரசிம்மர், சரசுவதி, பிரம்மன் உருவங்கள் பொறித்த தங்கக் காசுகளை மக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளார். அந்த காசுகள், விஜயநகர அரசுகளின் வளர்ச்சியையும், மன்னர்களின் ஆயுட்காலங்களையும் குறிப்பிட்டுள்ளன.

அந்த காசுகளின் எடை, 0.37 மில்லி கிராம். விஜய நகர பேரரசின் தலைநகரமாக இருந்த ஹம்பி, உலக பாரம்பரிய சின்னமாக உள்ளது. அந்த சிறப்பு கொண்ட தங்கக்காசு, தற்போது சேலத்தில் கண்டெடுக்கப்பட்டு, பாராமஹால் நாணயவியல் சங்கத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை, வரலாற்று ஆய்வாளர்கள், நாணயவியல் ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.இதுபோன்று, விஜயநகர பேரரசுகளால் வெளியிடப்பட்ட கத்யனா, வராஹன், பொன், பணம், ஹக என்ற காசுகள் உள்ளன. தவிர, ஜிடல் எனும் பெயரில் வெளியிடப்பட்ட வெள்ளிக்காசுகளும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar