Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விக்கிரவாண்டியில் உறியடி திருவிழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னுார் தேவாலய திருவிழா கொடியேற்ற பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
12:08

குன்னுார்: பாய்ஸ்கம்பெனி துாய ஆரோக்கிய அன்னை தேவாலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அருவங்காடு பாய்ஸ்கம்பெனி துாய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு விழா, வரும், 8ம் தேதி நடக்க உள்ளது. நேற்று முன்தினம் மாலை, கேட்டில் பவுண்ட் பகுதியில் இருந்து மாதா கொடியை, பக்தர்கள் பவனியாக, தேவாலயம் நோக்கி எடுத்து வந்தனர். பாய்ஸ்கம்பெனி புனித அன்னம்மாள் பள்ளி மாணவியரிடன் பேண்டு வாத்திய இசையின் பின்னணியில் நடந்த பவனியை தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு, மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில், கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. வரும், 7ம் தேதி வரை தினசரி மாலை, 5:00 மணிக்கு சிறப்பு நவநாள், திருப்பலி, மறையுரை, வேண்டுதல் தேர் நடத்தப்படுகிறது. வரும், 8ம் தேதி ஆண்டுப் பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை, பங்கு குரு ஜார்ஜ் டேவிட் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar