Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குஞ்சிகருப்பண்ணசாமி கோயில் ... வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா கொடியேற்றம் வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி ...
முதல் பக்கம் » புராணங்கள்
திண்டிவனம் நகர பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2016
12:09

திண்டிவனம்: திண்டிவனத்தில், விநாயகர் சிலைகள் ஊர்வலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடந்தது. அனைத்து விநாயகர் சிலைகளும், செஞ்சி ரோட்டிலுள்ள அங்காளம்மன் கோவில் அருகிலிருந்து நேற்று முன்தினம், மரக்காணம் கடற்கரைக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலத்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். இதில், தொழிலதிபர் பாபு, பா.ஜ., நகர தலைவர் முருகன், இந்து முன்னணி இளங்கோ, வழக்கறிஞர் வேலுமணி, முன்னாள் கவுன்சிலர் சுகுமார், மோகன், யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மரக்காணம் அடுத்த கைப்பாணிக்குப்பத்திலுள்ள கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. முன்னதாக திண்டிவனம் டி.எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் புராணங்கள் »
temple news
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
நத்தம்: வேலம்பட்டி அண்ணாநகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று முன்தினம் அனுக்ஞை, ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ராஜகோபுரம் மற்றும் மேற்கு ராஜகோபுரங்களுக்கான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் குட்டையூர் சத்குரு சாய் சேவா சங்கத்தில் குரு பூர்ணிமா விழா ... மேலும்
 
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சென்னல்குடி பெருமாள் கோவில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar