குட்டையூர் சத்குரு சாய் சேவா சங்கத்தில் குரு பூர்ணிமா விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2022 05:07
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் குட்டையூர் சத்குரு சாய் சேவா சங்கத்தில் குரு பூர்ணிமா விழா நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சத்குரு சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.