Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் ... பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.99 கோடி பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.99 கோடி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோயில் ஆவணி மூல விழா: சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோயில் ஆவணி மூல விழா: சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 செப்
2016
11:09

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு சுந்தரேஸ்வரருக்கு (செப்.,9) பட்டாபிஷேகம் நடந்தது. சுந்தரேஸ்வரரிடம் செங்கோல் சேர்ப்பிக்கப்பட்டு சொக்கர் ஆட்சி துவங்கியது. இக்கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த ஆக., 28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகத்தை முன்னிட்டு (செப்.,9) வளையல் விற்ற லீலை நடந்தது. காலை 11:00 மணிக்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலில் தங்கப்பல்லக்கு வாகனத்தில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளினர். சிவ பூஜை முடிந்து மாலை 4:00 மணிக்கு புறப்பாடாகி கோயில் சேர்த்தியானது.

பட்டாபிஷேகம்:
சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் அம்மன், சுவாமி பிரியாவிடையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். ராயர் கீரிடம், ரத்தினக்கற்கள் பதித்த செங்கோலுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் இரவு 7:25 மணிக்கு நடந்தது. ஹாலாஸ் பட்டர், கற்பூரசுந்தர பட்டர் பூஜைகளை நடத்தினர். சகல தீபாராதனைகள் முடிந்து சுந்தரேஸ்வரரிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வலம் வந்து சுந்தரேஸ்வரரிடம் சேர்ப்பித்தார். இதையடுத்து சொக்கர் ஆட்சி துவங்கியதாக ஐதீகம். (செப்.,10) நரியை பரியாக்கிய நிகழ்ச்சி காலை 9:30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார், இணை கமிஷனர் நா.நடராஜன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar