பண்ணாரி அம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர், சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு பக்தர்களின் வசதிக்காக செப்.,30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.