Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் ... சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் பூஜை சூலக்கல் விநாயகர் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் துலா உற்சவம்
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் துலா உற்சவம்

பதிவு செய்த நாள்

07 நவ
2016
11:11

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். துலா மாதமான ஐப்பசி மாதத்தில் சிவபெருமானின் அனுக்கிரகத்தின் படி கங்கை உள்ளிட்ட புன்னிய நதிகள் அனைத்தும் இந்த காவிரி துலா கட்டத்தில் புனிதநீராடி தங்களது பாவத்தை போக்கிக்கொண்டது ஐதீகம். அதனால் இம்மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடினால் பாவம்தீரும் என்பதால் தமிழம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் நீராடி வரு கின்றனர். துலா உற்சவம் மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர் கோயிலில் நேற்று இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனை முன்னிட்டு 11 முதல் 12மணி வரையிலான சுபநேரத்தில் கோயில் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நமச்சிவாயா என கோஷமிட்   டு சிவபெருமானை வழிபட்டனர். இது போல வதான்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அய்யாரப்பர், பரிமளரங்கநாதர் கோயில்களிலும் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து துலா உற்சவத்தின் முக்கிய விழாவான 12ம் தேதி திருக்கல்யாணமும், 14ம் தேதி தேரோட்டமும், 15 ம் தேதி கோயில்களில் இருந்து சுவாமிகள் காவிரி ஆற்றங் கரையில் எழுந்தருள, அஸ்திர தேவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும் கடைமுக தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar