Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடகோட்டிப்பாக்கம் கோவில் ... ஆறுபடை வீடு முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலைக்கு 2000 சிறப்பு பஸ்கள் இயக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2016
12:11

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அண்ணாமலையார் மலையில் மகா தீபம் 12-ந்தேதி ஏற்றப்படுகிறது. மேலும் 13-ந்தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை உள்பட பல மாவட்டங்களில் இருந்து மக்கள் குவிவதால் அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து 600 பஸ்கள் : பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு . சென்னை, சேலம், வேலூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, நாகை, புதுவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த 2000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar