Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

13ம் நூற்றாண்டு கல்வெட்டு: வரலாற்று ... ஜெருசலேம் புனித பயணம் விண்ணப்பிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரியூர் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ.37.55 லட்சத்துக்கு ஏலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2016
12:12

கோபி: கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர் திருவிழாவை முன்னிட்டு, தற்காலிக கடைகள் சுங்கம் வசூலிக்கும் உரிமம், 37.55 லட்சம்  ரூபாய்க்கு ஏலம் போனது. ஈரோடு மாவட்டம், கோபியில் இருந்து, அந்தியூர் செல்லும் சாலையில், 2 கிலோ மீட்டர் தொலைவில், பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், குண்டம் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, வரும், 29ல், பூச்சாட்டுதலுடன் துவங்கு கிறது. 2017 ஜன., 9ல் சந்தன காப்பு அலங்காரம், 12ல் குண்டமிறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதையடுத்து ஜன.,13ல் தேரோட்டம், 14ல் மலர் பள்ளக்கு, 21ல் மறுபூஜை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கோவில் மைதானத்தில், வரும் ஜன., 9 முதல், 21 வரை மொத்தம், 13 நாட்களுக்கு, தற்காலிக கடைகள் நடத்துவோரிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டது. கடந்தாண்டு திருவிழாவின் போது, சுங்கம் வசூலிக்கும் உரிமம், 35.55 லட்சத்துக்கு ஏலம்போனது. நேற்று நடந்த ஏலத்தில், 37.55 லட்சத்துக்கு, மொடச்சூரை சேர்ந்த குமார் என்பவர் ஏலம் எடுத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar