Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுக்கூடலில் பார் வேட்டை ... கொளத்தூர் ரங்கநாத பெருமாள் கோவிலில் பார் வேட்டை உற்சவம் கொளத்தூர் ரங்கநாத பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் வாழைப்பழம் சூறை
எழுத்தின் அளவு:
சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் வாழைப்பழம் சூறை

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
12:01

பட்டிவீரன்பட்டி: சேவுகம்பட்டி சோலைமலை அழகர்பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு வாழைப்பழ சூறை விழா நடந்தது. பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் சோலைமலை அழகர்மலை பெருமாள் கோயிலில் நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக தை 3ம் தேதி வாழைப்பழ சூறை விழா நடக்கிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கில் வாழைப்பழங்கள் சூறை விடப்படுகின்றன. விவசாயிகளுக்கு பெருமை சேர்க்கும் அறுவடை நாள் திருவிழாவான பொங்கலில் சூரியனுக்கும், இயற்கைக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது. உழவுத் தொழிலின் நண்பனான கால்நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் வைக்கப்படுகிறது. இயற்கை நமக்கு செய்த கொடைக்காக நன்றி செலுத்தும் விழாவாகவும், தொடர்ந்து விவசாயம் செழிக்கவும் சேவுகம் பட்டியில் வாழைப்பழ சூறை விழா நடக்கிறது. இவ்விழாவிற்காக வெளியூர்களுக்கு குடிபெயர்ந்தவர்களும் இவ்வூருக்கு செல்கின்றனர்.  மேள, தாளத்துடன் ஒவ்வொரு வீடாகச் சென்று வாழைப்பழ கூடைகள் கிராம பூஜாரி வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பூஜை செய்யப்பட்ட பழக்கூடைகள் சோலைமலை அழகர்பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி வாழைப்பழங்கள் சூறை விடப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar