Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொடர் விடுமுறையால் பழநிக்கு ... வந்தவாசி அருகே முயல் விடும் வினோத திருவிழா வந்தவாசி அருகே முயல் விடும் வினோத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மூலவர் பிரதிஷ்டை தின வருஷாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2017
11:01

துாத்துக்குடி துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோயிலில், மூலவர் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வருஷாபிஷேக விழா நடந்தது. திருச்செந்துார் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் இரு தினங்களில் வருஷாபிஷேகம் நடக்கும். மூலவர் பிரதிஷ்டை தினமான, தை மாத உத்திரத்திலும், பின் கோயில் கும்பாபிஷேகம் நடந்த ஆனி மாதத்திலும் வருஷாபிஷேகம் நடக்கும். மூலவர் பிரதிஷ்டை தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 க்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், பின் மூலவருக்கு தீபாராதனை நடந்தது. காலை 6.30 மணிக்கு தங்க கொடிமரப்பகுதியில் புனித நீர் கும்பங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. 8.40 மணிக்கு கும்பங்கள், கோயில் விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. 8.50 மணிக்கு மூலவர் விமானத்திற்கும், அதனை தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானை, பரிவார மூர்த்திகளின் விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின் கும்பங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் மாலை குமரவிடங்க பெருமான், வள்ளி,தெய்வானை, சுவாமிகள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar