Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் ... மேல்மலையனுார் உற்சவம்: அறநிலைய துறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலை கோவிலில் தை அமாவாசை விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
12:01

உடுமலை : திருமூர்த்திமலை கோவிலில் நடந்த தை அமாவாசை சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அலங்காரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Default Image
Next News

உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வருகிறது. இங்கு மும்மூர்த்திகள் சங்கமித்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கோவை, திருப்பூர் மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை தருவர். கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் மக்கள் அதிக அளவில் வருவர். தை அமாவாசையான இன்று (ஜன.27ல்) காலை முதல் சிறப்பு பூஜை நடைபெற்றது.  சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பாலற்றாங்கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். உடுமலையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar