Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராவுத்தம்பட்டி கும்பாபிஷேக விழா முருகர் கோவிலில் 9ல் தைப்பூச விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி சாய்பாபா கோவிலில் வரும் 5ம் தேதி ஆண்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2017
02:02

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலின், 14ம் ஆண்டு விழா, வரும், 5ம் தேதி நடைபெறுகிறது. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலின், 14ம் ஆண்டு விழா, வரும், 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவில் வளாகத்தில், அதிகாலை, 4:30 மணிக்கு, யாகசாலையில், 18 கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, காலை, 9:30 மணிக்கு, மஹன்யாச பூர்வக ஏகாதசி ருத்ராபிஷேகம், நண்பகல், 11:30 மணிக்கு கலசாபிஷேகம், மதிய ஆரத்தி நடக்கிறது. ஆண்டு விழாவையொட்டி, 24 மணி நேரமும் அகண்ட நாம பஜனைகள் மற்றும் உற்சவர் வீதியுலா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar