Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமீயச்சூர் கோவிலில் இன்று ... பாலதண்டாயுதபாணி கோவில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2017
02:02

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. குமாரபாளையம் அடுத்த, தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகரில், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, ஜன., 29 அன்று கிராம சாந்தி பூஜை, 30ல் கணபதி ஹோமம் நடந்தது. கடந்த, 31ல், இரண்டாம் கால பூஜை, நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால பூஜை, காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, 24 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கவுள்ளன. சமயசங்கிலி அக்ரஹாரம் பரசுராம சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர், யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேக வைபவத்தை நடத்தினர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar