ஸ்ரீராமன் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து தான் இழந்த தன்னுடைய மனைவி சீதா தேவியையும், ராஜ்ஜியத்தையும் திரும்பப்பெற்று பெருவாழ்வு வாழ்ந்தார். நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தே சிவபெருமான் திரிபுர தகனம் செய்தார். இந்திரனும் நவராத்திரி விரதம் அனுஷ்டித்து தேவியின் அருள் பெற்று விருத்திராசுரனைக் கொன்றான்.