கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் உச்சிபிள்ளையார் மலைக்கோவில் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக 16 வகை நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.