சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை மீனாட்சி கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அருளும் வீரபத்திரரின் கோபத்தை தணிக்க அவர்மேல் வெண்ணெய் சாற்றும் முறை வழக்கத்தில் உள்ளது. செவ்வாயன்று வீரபத்திரரை வணங்க, எதிரிகள் தொல்லைகளிலிருந்து நம்மைக் காத்து நல்வாழ்வு அளிப்பார் என்பது நம்பிக்கை!