Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலையில் மஹா சிவராத்திரி விழா: ... மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா துவங்கியது மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் பிப்.26ல் நடை அடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் பிப்.26ல் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

25 பிப்
2017
11:02

ராமேஸ்வரம்: மாசி அமாவாசையை முன்னிட்டு பிப்.,26ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா பிப்., 17 முதல் 28 வரை நடக்கிறது.

இந்நிலையில் மாசி அமாவாசையையொட்டி பிப்.,26 மதியம் 1:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடானதும் கோயில் நடை
அடைக்கப்படும். இரவு 8:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும் கோயில் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம பூஜை நடக்கும். அன்று மதியம் 1:00 மணி முதல் இரவு வரை கோயிலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை, என கோயில் இணை ஆணையர்
செல்வராஜ் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar