Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்லூர் அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவண்ணாமலையில் மயான கொள்ளை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு திருவண்ணாமலையில் மயான கொள்ளை விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
11:02

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். விழாவானது மார்ச் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

Default Image
Next News

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் தெப்பத் திருவிழா 7 நாட்கள் நடைபெறுகிறது. பார்த்தசாரதிக்கு 3 நாட்களும், மற்ற எம்பெருமான்களுக்கு ஒவ்வொரு நாளும் எனத் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. நேற்று (26ம் தேதி) முதல் 28ம் தேதி வரை பார்த்தசாரதி சுவாமி தெப்பமும், மார்ச் 1ம் தேதி நரசிம்மர் தெப்பமும் நடைபெறும். தொடர்ந்து மார்ச் 2ம் தேதி ரங்கநாதர் தெப்பமும், 3ம் தேதி ராமர் தெப்பமும், 4-ம் தேதி வரதராஜர் தெப்பமும் நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar