மணமக்கள் மீது மஞ்சள் தடவிய அரிசியை துõவி வாழ்த்துவது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2017 04:02
அட்சதை என்றால் அழிவில்லாதது. அதாவது குறைவில்லாத மங்களம் மற்றும் சவுபாக்கியத்துடன் புதுமணத்தம்பதிகள் நீடூழி வாழ இந்த மஞ்சள் அரிசியைத் துõவி வாழ்த்துவார்கள்.