Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரிய வாய்ப்பு கையில் 66 கோடி! ஆன்மிகத்தை அருளுபவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மலரில் பிறந்தவள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
01:02

திருப்பதி செல்வோர் முதலில் வணங்க வேண்டியது, திருச்சானுõரில் உள்ள அலமேலு மங்கை தாயாரைத் தான். ஆனால், பக்தர்கள் வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பதோடு கிளம்பி விடுகின்றனர். அடிவாரமான கீழ்த்திருப்பதியில் இருந்து 4 கி.மீ., துõரத்தில் திருச்சானுõர் உள்ளது. தாயார் இங்கு தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறாள்.  வெங்கடேசரின்வேண்டுகோளை ஏற்று, இங்குள்ள குளத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் லட்சுமி தோன்றினாள். இதனால் அவளுக்கு அலர் மேல் மங்கை (மலர் மீது தோன்றியவள்) என்று பெயர் வந்தது. இக்குளத்திற்கு பத்மசரோவர் தீர்த்தம் என்று பெயர். இந்த தாயாரை வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் குறையில்லாத செல்வவளம் உண்டாகும் என்பதுஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar