Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மத்தூரம்மன் கோவில் கும்பாபிஷேகம் சக்தி மாரியம்மன் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மையார்குப்பத்தில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2017
12:03

ஆர்.கே.பேட்டை;சுப்ரமணிய சுவாமி கோவிலின், 25ம் ஆண்டு பிரம்மோற்சவத்தில், நேற்று, உற்சவர் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார்; திரளான பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தில் உள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். மாசி பிரம்மோற்சவத்தை ஒட்டி நேற்று, தேர் திருவிழா நடந்தது. 25ம் ஆண்டாக நேற்று நடந்த விழாவில், காலை, 11:00 மணிக்கு, தேர் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள், ’அரோகரா’ கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர். உப்பு, மிளகு கலவையை தேர் மீது துாவி, தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். மதியம், 12:00 மணிக்கு, அறம்நெறி சங்கம் தெருவில், தேர் நிலை கொண்டது. மீண்டும், மாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு, நடு பஜார், செல்வவிநாயகர் கோவில் வழியாக, மாலை, 6-:00 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar