ஸ்ரீவில்லிபுத்துார்: மாசிமகத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அன்னக்கொடை உற்சவம் நடந்தது. ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜைகளை தேவராஜ் பட்டர் தலைமையில் சுதர்சனன், ஸ்தானிகம் ரமேஷ், மணியம் ஸ்ரீராம் செய்தனர். அப்போது 30 படி தயிர்சாதத்தை நைவேத்யம் செய்து ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சமர்பிக்கபட்டு, பக்தர்களுக்கு வழங்கபட்டது.