Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் யானையிடம் ஆசி பெறுவதன் ... பதில் சொல்ல பயமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நட்பிற்கு அளவு அவசியம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2017
05:03

நண்பர்களோ, உறவினர்களோ...யாராக இருந்தாலும், அவர்களது வீட்டுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஒரு வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு நம் மீது சலிப்பு ஏற்பட்டு விடும். ஒரு நண்பரின் இல்லத்திற்கு வந்த தம்பதி, நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். தாங்களும் அந்த ஊருக்கே மாற்றலாகி வந்து விட்டதாகவும், வாடகை  வீட்டுக்காக அலைந்த கதை, குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்க்க பட்டபாடு, குடிதண்ணீருக்கு தெருத்தெருவாக குடங்களுடன் அலைந்த கதை என பேசிக் கொண்டிருந்தனர். சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர், போகப் போக சலிப்புக்குள்ளானார். ஒரு கட்டத்தில் வெறுப்புடன், “சரி...எனக்கு துõக்கம் வந்துவிட்டது. நீங்கள் கிளம்புகிறீர்களா?” என்று கேட்டு விட்டார். தம்பதிகளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. நண்பர்களின் வீட்டுக்கு அடிக்கடி வரவும் கூடாது. அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கவும் கூடாது. “உன் அயலான் சலித்து உன்னை  வெறுக்காதபடிக்கு அடிக்கடி அவன் வீட்டில் காலை வைக்காதே” என பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. அடுத்தவர் வீடுகளுக்கு அடிக்கடி செல்வது அவமானத்திற்கு ஆளாக்கி விடும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar