Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வார்த்தை ஜாலம் வேண்டாமே! நதியில் கிடைத்த முருகன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறுதியையும் அவரே அறிவார்! (மகான் காஞ்சிப் பெரியவர்)
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2017
05:03

கும்பகோணம் சங்கர மடத்தில் கஜான்ஜியாக இருந்தவர் ராமச்சந்திர அய்யர். வாய்ப்பு கிடைக்கும் போது காஞ்சிப்பெரியவர் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்வது வழக்கம். ஒருமுறை பெரியவர் விசாகப்பட்டினம் அருகிலுள்ள அனகாபள்ளியில் தங்கியிருந்தார். இரவு 9:30 மணியளவில், எதிர் வீட்டில் இருந்த ராமச்சந்திர அய்யர், நாத தனு மனிசம்’ என்ற பாடலைப் பாடினார். இதைக் கேட்ட பெரியவர் அவரை அழைத்து வரும்படி சீடரை அனுப்பினார். அதற்கு சீடர், நம்ம கஜானா மாமா தான்’’ என்று பதிலளிக்க பெரியவர் வியப்பில் ஆழ்ந்தார். ராமச்சந்திர அய்யர் உடனே அங்கு வர பெரியவர், உனக்கு சங்கீத பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியாது. இப்போது க்ஷீரஸாகர சயன... ’என்று தொடங்கும் பாடலைப் பாடு. நாளை பூஜையின் போது தனுமனிசம்’ பாடலைப் பாடு,’’ என்று சொல்லி பிரசாதம் அளித்தார். பணிவுடன் அவரும் பாடினார். ராமச்சந்திர அய்யர் ஒருமுறை ஸ்ரீசைலம் புறப்பட்டார். அங்குள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் மண்டபம் கட்டப்பட்டு காஞ்சிப்பெரியவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.  பக்தர்கள் அனைவரும் பெரியவரிடம் ஆசி பெற்றனர்.  அப்போது அங்கிருந்த ராமச்சந்திர அய்யரை  அழைத்த பெரியவர், மூணு நாளா இங்கே தங்கி  நீ தரிசனம் செய்துட்டே. இனி இங்கே என்ன வேலை?  உடனே ஊருக்குப் புறப்படு,’’ என்று உத்தரவிட்டார். பெரியவர் சொல்வதில் காரணம் இருக்கும் என நினைத்து, உடனே ஊருக்குப் புறப்பட்டார். வரும் வழியில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னையிலுள்ள மகன் வீட்டுக்குச் சென்றார். இரண்டு நாளில் அவரது உயிர் பிரிந்தது. ராமச்சந்திர அய்யரின் முடிவு நெருங்குவதை  அறிந்த பெரியவர், பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்ததை எண்ணி குடும்பத்தினர் கண்களில் கண்ணீர் பெருகியது.– சப்தகிரி

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar