Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாநகரில் ஹோலி பண்டிகை கோலாகலம்: ... திருப்பூர் திருமுருகநாத சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் திருப்பூர் திருமுருகநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்சம்

பதிவு செய்த நாள்

14 மார்
2017
01:03

மதுரை: மதுரை, திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்சத் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மார்ச் 12ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்பாடாகி, யோகநரசிங்கப் பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். நரசிங்கப் பெருமாள் கோயிலில் அன்று  இரவு மோகினி திருக்கோலத்துடன் தைலக்காப்பும், சுவாமி பக்தி உலாவும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று (மார்ச் 13ல்) காலை கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் தெப்பக்குளம் அருகேயுள்ள நான்கு கால் மண்டபத்தில் அருள்பாலித்தார் . அங்கு கஜேந்திர ஆழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி மீண்டும் திருமோகூர் சென்றார் . விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஆர்.இளையராஜா மற்றும் செயல் அலுவலர் ஆர்.ஞானசேகரன் ஆகியோர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar