சிலர் ‘ஸ்ரீராமஜெயம்’ என்னும் மந்திரத்தை லட்சக்கணக்கில் நோட்டுகளில் எழுதுகிறார்கள். சிலர் சொல்கிறார்கள். ‘ஜெயம்’ என்றால் ‘வெற்றி’. ‘ஸ்ரீராமனுக்கே வெற்றி’, ‘ஸ்ரீராமனால் வெற்றி’ என்று எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளலாம். அதாவது, ‘ஸ்ரீராம ஜெயம்’ எழுதினால் நினைத்தது நிறைவேறும். தடையற்ற வெற்றி கிடைக்கும்.