சிவார்ப்பணம், கிருஷ்ணார்ப்பணம் என்பதன் பொருள் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2017 05:03
உலகில் நிகழும் இன்ப, துன்பம் எல்லாமே இறைவன் செயல் என்பதை உணர்த்தும் உயர்ந்த தத்துவம் இது. இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி கூறாதவர்கள், துன்பம் வந்தால் இப்படி சோதிக்கிறாரே..... என புலம்புவர். கஷ்டமோ நன்மையோ இரண்டையும் அவரிடமே அர்ப்பணித்து விட்டால் மனம் பக்குவப்பட்டு விடும். கவலையில்லாமல் வாழும் உயர்நிலையை அடையலாம்.