கோவிலில் தூங்கினால் மலைப்பாம்பாக பிறப்பார்கள் என்பது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2017 05:03
சர்வவல்லமை பொருந்திய கடவுள் குடியிருக்கும் இடம் கோவில். வேண்டிக்கொள்வதையெல்லாம் வரமாக அருளும் இடம். இங்கு சாப்பிடுவது, தூங்குவது, தேவையற்ற விஷயங்களைப் பேசுவதால் புண்ணியம் குறையும்.