Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹரிகதா காலட்சேபம், உபந்யாசம், ... நன்மை தரும் 108 விநாயகர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நினைத்ததை நிறைவேற்றும் விளக்கு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2017
12:03

வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம். அவ்வகையில் ஆடி வெள்ளி அல்லது தை வெள்ளிக்கிழமையில் துவங்கி 16 வாரங்கள் தொடர்ந்து அகல்விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறப்பெறலாம்.

ஆடி அல்லது தை மாதம் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் துவங்கலாம். அதாவது, வீட்டில் எப்போதும் செய்யும் பூஜையுடன், ஒரு அகல் விளக்கை ஏற்றிவைத்து குலதெய்வம், பிள்ளையார், இஷ்ட தெய்வத்தை வேண்டி நம் கோரிக்கையை மனதில் நினைத்து கும்பிட வேண்டும்.

அடுத்த வெள்ளிக்கிழமையில் 2 அகல் விளக்குகள் ஏற்றவேண்டும். இப்படியே ஒவ்வொரு வாரமும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பதினாறாவது வாரம் பதினாறு அகல்விளக்குகள் ஏற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து பூஜையை முடிக்கவும். பூஜை முடிக்கும் வாரம் குறைந்தது 5 பேருக்கு (கன்னிப் பெண்கள் இருவர் உட்பட), பிரசாதத்துடன் தாம்பூலம், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், ரவிக்கைத் துணி ஆகியவற்றை வழங்கவேண்டும். பதினாறு வாரத்துக்குள்ளாகவே நல்ல பலன் கிடைக்கும். இடையில் விளகேற்ற முடியாத நிலை வந்தால் கணவர், மகன், மகள் யாராவது விளக்கேற்றலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar