காரியாபட்டி, காரியாபட்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. கடுமையான வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலை போக்கவும், மழை வேண்டி நடந்த இதில்ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.