காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோவில் மாசி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2017 12:03
மதுரை, மதுரை தெற்குவாசல் வைக்கோல்காரத்தெரு காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி கோவில் மாசி உற்சவம் 3 நாட்களாக நடந்தது.சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது. செயலாளர் கொண்டல்ராஜ், கோதண்டர் ஏற்பாடுகளை செய்தனர்.