Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரிவலம்வந்தநல்லூரில் பிரமோற்சவ ... பெரியாயி அம்மன் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விண்ணளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2017
01:03

திருப்பூர் : பெருந்தொழுவு ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும், 2ல் நடக்கிறது. திருப்பூர் அருகேயுள்ள பெருந்தொழுவில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் உள்ளது. பெரியபெருமாளுக்கு கோபுரம், தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர் சுவாமிக்கு கற் கோவில்கள் அமைத்து, பிரகாரம், சுற்றுச்சுவர், கருடகம்பம் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவு பெற்றன. இதனால், கும்பாபிஷேக விழா, வரும், 30ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு வாசுதேவ புண்யாஹவாசனம்; 31ல், முதல் கால யாக பூஜை; மாலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. ஏப்.,1ம் தேதி காலை, 8:00 மணிக்கு, நவரத்ன யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் மூன்றாம்கால யாக பூஜைகள் நடக்கிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு, 81 கலச திருமஞ்சனம், கோ பூஜை, திருமூர்த்திகளின் திருக்கண் திறத்தல், நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. ஏப்.,2ம் தேதி காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, ஐந்தாம் கால யாக பூஜை, யாத்ராதானம், தசதானம், கடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், 10:30 வரை, விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், மூலவர்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா நிவேதனம், தச தரிசனம், திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தம் சாற்றுமறை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar