Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புணர்பூசம் 4, பூசம் ஆயில்யம் 1) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தரம், சித்திரை 1,2) 65/100 கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தரம், சித்திரை ...
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 75/100
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 75/100

பதிவு செய்த நாள்

05 ஏப்
2017
03:04

வெற்றி சிகரத்தை குறிக்கோளாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

வளர்ச்சி வந்தாச்சு! வசந்தம் பிறந்தாச்சு!

ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 2-ம் இடமான கன்னியில் உள்ள குரு, செப்.1ல் 3-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இங்கிருந்து அவர் 2018 பிப். 13ல் 4-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். ராசியில் உள்ள ராகு, ஜூலை 26ல் இடம் மாறி 12-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். 7-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜூலை 26ல் 6-ம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். தற்போது 4-ம் இடத்தில் இருக்கும் சனி, டிச. 18ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.       

ஏப்ரல் 14 – ஜூலை 31    
 

குருவால் பொருளாதாரம் சிறக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன்-, மனைவி இடையே அன்பு நிலைக்கும்.வாழ்வில் வசந்தம் வீசும்  வளர்ச்சியான காலகட்டமாக அமையும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆனால் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள்.  வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.       

ஆகஸ்ட் 1  – 2018  ஜனவரி 31       

பொன், பொருள் சேரும்.  கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும்.  பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வகையில் சலுகை எதிர்பார்க்க முடியாது. பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வளர்ச்சி பெறும். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிப்பர். மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். விவசாயிகள் நிலக்கடலை, கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் காண்பர். கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு பாடுபடுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.       

2018 பிப்ரவரி 1 –- ஏப்ரல் 13       

குடும்பத்திற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்காது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி தாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுரை பயன் உள்ளதாக அமையும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர். பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.   

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு.பவுர்ணமியன்று கிரிவலம். செல்ல வேண்டிய கோவில் திருக்கடையூர் அபிராமி அம்மன்.

பகிர்க copied
 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2026 முதல் 13.4.2027 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: யோக காலம்தைரிய காரகனான செவ்வாய், ஞானகாரகனாக கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை: நல்ல காலம் வந்தாச்சுஆத்மக்காரகன் சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம்: உழைப்பால் உயர்வுபொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar