பெண்கள் இல்லாத வீட்டில் ஆண்கள் விளக்கேற்றி வழிபடலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2017 04:04
கணம்புல்லார், நமிநந்தியடிகள் ஆகியோர், சிவன் சன்னிதியில் விளக்கேற்றிய புண்ணியத்தால் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர். அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி, ஆண்கள் வீட்டிலும், கோவிலிலும் விளக்கேற்றி வழிபடலாம்.