நான்’ என்னும் நிலையில் இருந்து நாம்’ என்னும் நிலைக்கு வர என்ன செய்யவேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2017 04:04
எதுவும் என்னுடையது இல்லை. எதுவும் நிரந்தரம் இல்லை என்ற விஷயத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டேயிருங்கள். நான், நாம் என்ற இரண்டையும் கடந்து எல்லாம் அவன் செயல்’ என்ற மேலான நிலைக்கு வந்து விடுவீர்கள்.