Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவிலில் பச்சை தண்ணீரில் ... வத்திராயிருப்புக்கு ஏப். 14ல் சிருங்கேரி மடாதிபதி வருகை வத்திராயிருப்புக்கு ஏப். 14ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடிகரை தர்மராஜர் கோவில் குண்டம் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
11:04

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே இடிகரை தர்மராஜர் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Default Image
Next News

கோவை மாவட்டம், இடிகரையில் பழமையான தர்மராஜர் கோவில் உள்ளது. இங்கு, 32 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் திருவிழா பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. ஏப்., 2ல் சக்தி கரகம் எடுத்து வருதல், 3ல் திருக்கல்யாணம், சிரசு ஊர்வலம், சகாதேவன் ஊர்வலம்,  10ல் பூ வளர்த்தல், கரக ஊர்வலம் நிகழ்ச்சிகள் நடந்தன. தர்மத்தை நிலைநாட்ட திரவுபதி தன் சபதத்தை உலகுக்கு உணர்ந்தும் விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நேற்று காலை நடந்தது. கோவில் முன், 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட குண்டத்தில் கோவில் பூசாரி முதலில் இறங்கினார். பின், பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக பலர் இறங்கினர். குண்டத்தின் இருபக்கத்திலும் திரளான பக்தர்கள் திரண்டு நின்று, குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் போது, பக்தி பரவசத்தில், கோவிந்தா! கோவிந்தா! என, கோஷமிட்டனர். காலில் தீக்காயம் பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க கோவில் வளாகத்தில் மருத்துவக் குழு இயங்கியது. பக்தர் ஒருவர் குண்டத்தில் கால் இடறி விழுந்தார். இவர் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இன்று போத்துராஜா காவு நிகழ்ச்சியும், வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டுவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar