Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா: ... இடிகரை தர்மராஜர் கோவில் குண்டம் விழா கோலாகலம் இடிகரை தர்மராஜர் கோவில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்!
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவிலில் பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்!

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
10:04

ராசிபுரம்: ராசிபுரம், தட்டான்குட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலில், தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் திருவிழா கடந்த, 9ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 10ல் சக்தி அழைத்தல், அலகு குத்துதல், கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் அதிசய நிகழ்ச்சி நேற்று அதிகாலை, 4:45ல் இருந்து, 6:30 மணி வரை நடந்தது. கோவில் கிணற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட நீரை சொம்பில் நிரப்பிவைத்துக்கொண்டு மாரியம்மனுக்கு பூஜை செய்கின்றனர். அம்மன் முன் வைக்கப்பட்ட மண் விளக்கில் சொம்பில் இருந்த நீரை சிறிது சிறிதாக ஒரு கரண்டியில் எடுத்து விளக்கில் ஊற்றுகின்றனர். பின், அதனுள் திரியை வைத்து பற்ற வைக்கும்போது திரி கொழுந்து விட்டு எரிந்த அதிசயம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு மெய் சிலிர்த்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar