Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தமிழ் புத்தாண்டு: தேனி கோயில்களில் ... ரெகுநாதபுரத்தில் விஷு கனி தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன் கோயில்சித்திரைத் திருவிழா:மே 7ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
03:04

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 29ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. மே 7ல் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்
தேவஸ்தானத்தைச் சேர்ந்த,ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மே 28, இரவு 7:00 மணிக்கு சித்திரைத் திருவிழா அனுக்கை,
விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கும். மே 29ல் காலை 10:35 முதல் 11:15 மணிக்குள் கொடியேற்றமும், இரவு விநாயகர், முருகன், சந்திரசேகரர், விசாலாட்சி என பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கும்.தொடர்ந்து நந்தி, கிளி, குண்டோதரன், சிம்ம, அன்ன, ராவண
கைலாசம், காமதேனு, ரிஷபம், குதிரை வாகனங்களில் சுவாமி  தினமும் வீதியுலா நடைபெறும். மே 6 ல் காலை அம்பாள் தபசு திருக்கோலம், மாலை மாற்றல் நடக்கும். மே 7ல் காலை 8:00 முதல் 9;15 மணிக்குள் விசாலாட்சி அம்பிகைக்கும்,சந்திரசேகர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.மே 8 ல் காலை 9:00 மணிக்கு சித்திரை தேரோட்டம், மறுநாள்
காலை தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் விழா  நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar