Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சர்ச்களில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு ... முயல் வேட்டை திருவிழா பெரம்பலூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டியில் ராமானுஜர் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2017
01:04

ஊட்டி : ஊட்டியில் நடந்த ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி விழா  ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஸ்ரீமத் ராமானுஜர் ஆயிரமா வது ஜெயந்தி விழா, ஸ்ரீனிவாசப்  பெருமாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. முக்கிய நிகழ்ச்சி யான, ரத யாத்திரை ஊர்வலத்தை, ஸ்ரீ கணேஷ் ஸ்வரூபானந்தகிரி சுவாமிகள் துவக்கி வைத்தார். கோவிலிலிருந்து  துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களின் பஜனை, ஆடல் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சியுடன் சென்றது. தொடர்ந்து நடந்த உள்ளரங்க நிகழ்ச்சியில், ராகவேஷானந்த சுவாமிகள் ஆன்மிக  உரையாற்றினார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு அழைப்பாளர்கள் பலர் பங்கேற்றனர் ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar