Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகாசியில் யுகாதி விழா கிரிவலப்பாதையில் மழை வேண்டி வருணலிங்கத்திற்கு ஜல அபிஷேகம் கிரிவலப்பாதையில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோயில் தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2017
12:04

தூத்துக்குடி : தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்றுவிமரிசையாக நடந்தது.

வைணவ நவதிருப்பதி தலங்களில் 7வதாக தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதர் கோயில் உள்ளது. இங்கு பங்குனித் திருவிழா ஏப். 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி, முகில் வண்ணன் தோளுக்கினியன், சிம்மம், அனுமார், சேசஷ உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருதலும், கருடசேசவையும் நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம், காலை 5.30 மணிக்கு திருமஞ்சணம், காலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமி நிகரில் முகில் வண்ணன் தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

காலை 9 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோயில் தக்கார் விஸ்வநாத்,செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். படவிளக்கம் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை, மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் கோயில் தேரோட்டம் விமரிசைசயாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar