Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்திருப்பேரை ... சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரிவலப்பாதையில் மழை வேண்டி வருணலிங்கத்திற்கு ஜல அபிஷேகம்
எழுத்தின் அளவு:
கிரிவலப்பாதையில் மழை வேண்டி வருணலிங்கத்திற்கு ஜல அபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2017
12:04

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள வருண லிங்கத்திற்கு மழை வேண்டி, 108 குடம் ஜல அபிஷேகம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடும் வறட்சி ஏற்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகள், வன விலங்குகள், குடிநீரின்றி அவதிப்படுகின்றன. இதனால், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் ஒன்றான வருணலிங்கத்திற்கு, ஜல அபிஷேகம் செய்து வழிபட்டால், மழை வரும் என, அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், அடி அண்ணாமலை கிராமத்தை சேர்ந்த பெண்கள், அக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, 108 நீர் குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வருணலிங்கத்தை சென்றடைந்தனர். பின்னர், இவர்கள் எடுத்து வந்த குடத்தின் நீரை, வருணபகவானை குளிர்வித்து மகிழ்விக்க, ஜல அபிஷேகம் செய்து பூஜை வழிபாடு நடத்தினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பூஜை, ஏற்கனவே, 30ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டதாகவும், அப்போது மழை பெய்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar