பிதுர் காரியங்களில் பெண்கள் தனியாக சடங்கு செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. திருமணமான பின், மாமனாரும் மாமியாரும் பெற்றோர் ஸ்தானத்தில் உள்ளதால், விரதம் கூடாது. அவர்கள் இல்லாத பட்சத்தில் கணவனுடன் சேர்ந்து விரதம் இருக்கலாம். அப்போது உங்கள் பெற்றோரை மனதில் நினைத்துக் கொள்ளலாம்.