Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரிந்தவர்களை இணைக்கும் செவ்வாய்! எளிய வாழ்வு நடத்திய சிவாஜியின் குரு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முக்கண் அம்பாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2011
12:11

அம்பிகையின் பல வடிவங்களில், ராஜ ராஜேஸ்வரி கோலமும் ஒன்று. இவள் மகாராணிபோல சிம்மாசனத்தில் கொலு வீற்றிருப்பாள். அஷ்ட மாதாக்களான பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி, மகாலட்சுமி ஆகியோர் இவளைச் சூழ்ந்து நின்று சேவை செய்வர். சிவாம்சமான இவள் சந்திரப்பிறையைத் தாங்கியிருப்பாள். தாமரை போன்ற இருகண்களோடு,நெற்றியில் ஒரு கண்ணும் இருக்கும். தாமரை, அசோகு, மா, முல்லை, நீலோற்பலம் என்னும் ஐந்து மலர் பாணங்கள், கரும்பு வில் ஏந்தி கருணையே உருவான தாயாக இருந்து வேண்டும் வரங்களை அள்ளி வழங்குவாள். இவளை வழிபடுவோருக்கு சுகபோகத்துடன் கூடிய ராஜவாழ்வு உண்டாகும். கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* ஆடை, தலைமுடி, பற்களை துாய்மையாக வைத்திரு.  * விலா எலும்பு போல மென்மையானவள் பெண். அவளுக்கு ... மேலும்
 

அக்கறையுடன்... ஏப்ரல் 13,2026

மதினா நகரிலுள்ள பள்ளிவாசலான மஸ்ஜிதின் நபவியில் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் இறந்தார். ஒரு வாரம் ... மேலும்
 

அடையாளம் ஏப்ரல் 13,2026

* தர்மம் செய்யும் போது துன்பம் வருகிறதா... அது இறைவனின் கருணைக்கான அடையாளம்.  * பொறாமைப்படாதே. உனக்கு ... மேலும்
 
ஒரு மனிதனின் குணத்தை அறிய உதவுவது நாக்கு. அதன் வலிமையால் வாழ்ந்தவர்களும், வீழ்ந்தவர்களும் உண்டு. ... மேலும்
 

உண்மையை சொல் ஏப்ரல் 13,2026

விரக்தியில் இருந்தான் மாணவன் அப்துல். ஏனென்றால் கட்டுரைப்போட்டியில் அவனுக்கு கிடைத்தது ஆறுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar