Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் பெருமாள் கோவில்களில் ... திருச்செங்கோடு மலைக்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராசிபுரம் திருவேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
02:05

ராசிபுரம்: சிங்களாந்தபுரத்தில், 12ம் நூற்றாண்டியில் கட்டப்பட்ட  திருவேஸ்வரர் கோவிலில், 63 நாயன்மார்கள் திருமேனி பிரதிஷ்டை செய்யும் கும்பாபிஷேக விழா நடந்தது. ராசிபுரம்
அடுத்த, சிங்களாந்த புரம் பெரியகடைவீதியில் உள்ள பங்கஜவள்ளி உடனமர் திருவேஸ்வரர் கோவில், 12ம் நூற்றாண்டில் ராச கேசவ வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவிலில், 63 நாயன்மார்கள் திருமேனி பிரதிஷ்டை செய்யும் கும்பாபிஷேகம் நேற்று காலை, 9:00 மணியளவில் நடந்தது. சிவனேச குருக்கள், மாதேஸ்வரன் குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர். மாலை, 4:00 மணியளவில் வாத்தியங்கள் முழங்க ஆடியும், பாடியும் திருவீதி உலாவாக அடியார் பெருமக்கள்  முக்கிய வீதிகளில் வந்தனர். விழாவில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar